புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) July 19, 2014 வட்டம் 3என் எழுத்து நேற்றில்லைஇன்றில்லைநாளையில்லைஏதோ நாவல்ஏதோ கதைஎன்றெழுதியவையும்குப்பைக் கூடையில்ஏக வாரிசு என்றாலும் என்ன?சுசீலாவேசெத்துவிட்டாள்என் எழுத்து மறைந்தபின்நான்இருந்தென்னஇலலாமல் போனால்தான் என்ன? நகுலன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
Comments